கேரி பிரான்சியோனி
(கேரி எல். பிரான்சியோனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கேரி லாரன்ஸ் பிரான்சியோனி (ஆங்கிலம்: Gary Lawrence Francione) (பிறப்பு: மே 1954) சட்டம் மற்றும் மெய்யியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் அமெரிக்க கல்வியாளர். இவர் நியூ ஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் மெய்யியல் பேராசிரியராக உள்ளார்.[1] மேலும் இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் லிங்கன் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் வருகைப் பேராசிரியராகவும் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராகவும் உள்ளார்.[2] இவர் விலங்கு நெறியியல் குறித்த ஏராளமான புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியவர் ஆவார்.[3]
கேரி பிரான்சியோனி | |
---|---|
தனது இரண்டு வளர்ப்பு நாய்களுடன் கேரி பிரான்சியோனி | |
பிறப்பு | மே 1954 (அகவை 70) ஐக்கிய அமெரிக்கா |
கல்வி |
|
பணி | மேன்மைதங்கிய சட்டப் பேராசிரியர் மற்றும் நிக்கோலாஸ் டெப். காட்சென்பாக் சட்ட மற்றும் மெய்யியல் அறிஞர், ரட்கர்ஸ் சட்டப் பள்ளி–நேவார்க் |
அறியப்படுவது | விலங்குரிமை செயற்பாடு, ஒழிப்புவாதம் |
வாழ்க்கைத் துணை | அன்னா இ. ஷார்ல்டன் |
வலைத்தளம் | |
படைப்புகள்
தொகு- அன்னா இ. ஷார்ல்டன் உடன் இணையாசிரியராக. Animal Rights: The abolitionist Approach. எக்ஸெம்ப்லா அச்சகம், 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9967192-3-0
- Eat Like You Care: An Examination of the Morality of Eating Animals. எக்ஸெம்ப்லா அச்சகம், 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-492-38651-3.
- ராபர்ட் கார்னர் உடன். The Animal Rights Debate: Abolition or Regulation?. கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம், 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-14955-6
- "Animal Welfare and the Moral Value of Nonhuman Animals." Law, Culture and the Humanities 6(1), 2009: 24–36.
- Animals As Persons: Essays on the Abolition of Animal Exploitation. கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம், 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-13950-2
- "Taking Sentience Seriously." Journal of Animal Law & Ethics 1, 2006, p. 1.
- "Animal Rights Theory and Utilitarianism: Relative Normative Guidance." Between the Species 3, 2003.
- Introduction to Animal Rights: Your Child or the Dog? பிலடெல்பியா: டெம்பிள் பல்கலைக்கழக அச்சகம், 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56639-692-1
- Rain Without Thunder: The Ideology of the Animal Rights Movement. பிலடெல்பியா: டெம்பிள் பல்கலைக்கழக அச்சகம், 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56639-461-9. Reprinted 2007 with corrections. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56639-460-0
- Animals, Property and the Law. பிலடெல்பியா: டெம்பிள் பல்கலைக்கழக அச்சகம், 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56639-284-5
- "Personhood, Property and Legal Competence, in Paola Cavalieri & Peter Singer (eds.), The Great Ape Project. நியூயார்க்கு: செயின்ட் மார்டின்ஸ் கிரிபின், 1993, pp. 248–257.
- அன்னா இ. ஷார்ல்டன் உடன். Vivisection and Dissection in the Classroom: A Guide to Conscientious Objection. ஜென்கின்டவுன், பென்சில்வேனியா: American Anti-Vivisection Society, 1992.
- அன்னா இ. ஷார்ல்டன் உடன். Advocate for Animals! An Abolitionist Vegan Handbook. எக்ஸெம்ப்லா அச்சகம், 2017. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9967192-7-8
- Why Veganism Matters: The Moral Value of Animals. நியூயார்க்கு: கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம், 2020. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-19961-2
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள் தரவுகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கேரி பிரான்சியோனி
- in Portuguese
- பரணிடப்பட்டது சூலை 6, 2011 at the வந்தவழி இயந்திரம் (in எசுப்பானிய மொழி)
- Francione, Gary. "Ahimsa and Veganism", Jain Digest, Winter 2009.
- Video of Francione speaking about veganism, 2009
- யூடியூபில் Debate between Gary Francione and Bruce Friedrich, Animal Rights National Conference, 2013.
- VIDEO: Chris Hedges Explores Veganism as a Moral Choice With Activist Gary Francione. January 20, 2016.