கேர்குலிசு வண்டு

பூச்சி இனம்
கேர்குலிசு வண்டு
ஆண் கேர்குலிசு வண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Scarabaeidae
துணைக்குடும்பம்:
Dynastinae
பேரினம்:
Dynastes
இனம்:
D. hercules
இருசொற் பெயரீடு
Dynastes hercules
(L, 1758)

கேர்குலிசு வண்டு (Hercules beetle, Dynastes hercules) என்பது காண்டாமிருக வண்டுகளில் நன்கு அறியப்பட்டதும் பெரியதும் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, சிறிய அண்டிலிசு ஆகிய மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது. இவ்வண்டுகள் மெக்சிக்கோவின் தென் வெராகுருஸ் மற்றும் தூர வட பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டன. இவற்றின் பெயருக்கேற்ப, இவற்றின் 17செ.மீ (6.75 அங்குலம்) நீளமுடைய ஆண் வண்டுகள் தன் அளவைவிட 850 மடங்கு பாரத்தை (8 கிலோ வரை) தூக்கமுடியும்.[1]

உசாத்துணை

தொகு

மேலிக வாசிப்பு

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dynastes hercules
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்குலிசு_வண்டு&oldid=3241675" இலிருந்து மீள்விக்கப்பட்டது