கேள்வி-பதில் வலைத்தளங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது கேள்வி-பதில் வடிவமைப்பில் உள்ள வலைத்தளங்களின் பட்டியல் ஆகும்.
வலைதளம் | துவக்கம் | விளக்கம் / தலைப்புகள் | மொழிகள் | பயனர் பங்களிப்புக்கள் பதிப்புரிமை | பதிகை? |
---|---|---|---|---|---|
ஆன்சர்ஸ்.காம் | 2000 களில் | ஆம் | |||
ஆஸ்க்.காம் | ஜூன் 1996 | பல்வேறு தலைப்புகள் | ஆம் | ||
ப்ரில்லியன்ட்.ஆர்க் | 2013 | கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் வினாக்கள் மற்றும் விவாதம் | ஆங்கிலம் | பயனர் உரிமையை தன்வசம் வைத்துக்கொள்வார்; ப்ரில்லியன்ட்.ஆர்க் விநியோகிக்க, மாற்ற, பயன்படுத்த முடியும்[1] | ஆம் |
எக்ஸ்பர்ட்ஸ்-ஓவர்ஃபுலோ | 1996 | தகவல் தொழில்நுட்பம் | ஆம் | ||
கூகிள் கொஸ்டின்ஸ் & ஆன்சர்ஸ் | பல்வேறு தலைப்புகள் | உருசிய மொழி, சீன மொழி, ஆங்கிலம், பிரான்சிய மொழி | |||
நாலேட்ஜ் சர்ச் | 2002 | பல்வேறு தலைப்புகள் | கொரிய மொழி | ||
லிங்டின் | ஜனவரி 4, 2007 | ||||
மேத் ஓவர்ஃபுலோ | ஆகஸ்ட் 28, 2009 | பட்டப்படிப்பு மற்றும் ஆய்வு நிலை கணிதம் | ஆங்கிலம் | ||
கோரா | 2009 | பல்வேறு தலைப்புகள் | ஆங்கிலம் | பங்களிப்புகளின் உரிமை பயனரிடம். கோரா விநியோகிக்க, மாற்ற, பயன்படுத்த முடியும்.[2] | ஆம் |
இசுட்டாக் ஓவர்ஃபுலோ | 2008 | ஆங்கிலம் | படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் | இல்லை | |
விக்கி ஆன்சர்ஸ் | |||||
விக்கிப்பீடியா மேற்கோள் மையம் | 2001 | பல்வேறு தலைப்புகள் | ஆங்கிலம் | CC-BY-SA 3.0 மற்றும் குனூ தளையறு ஆவண உரிமம் இரட்டை உரிமம் | இல்லை |
யாகூ! விடைகள் | ஜூலை 5, 2005 | பல்வேறு தலைப்புகள் | 13 மொழிகள் | பங்களிப்புகளின் உரிமை பயனரிடம். யாகூ விநியோகிக்க, மாற்ற, பயன்படுத்த முடியும்.[3] | ஆம் |
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Terms of use". ப்ரில்லியன்ட்.ஆர்க். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 8, 2014.
- ↑ "Terms of use of the Quora service". கோரா. ஏப்ரல் 4, 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 5, 2011.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Terms of use of the Yahoo Answer service". யாகூ. நவம்பர் 24, 2008. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 5, 2011.