கே. இராகவேந்திரா இட்னல்

இந்திய அரசியல்வாதி

கே. இராகவேந்திரா இட்னல் (K. Raghavendra Hitnal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1979 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த [1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். [2] கொப்பல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேற்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4]

கே. இராகவேந்திரா இட்னல்
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மே 2013
முன்னையவர்கரடி சங்கண்ண அமரப்பா
தொகுதிகொப்பளா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1979 (1979-06-01) (அகவை 45)
இட்னல்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்கே. பசவராச்சு இட்னல்
வாழிடம்(s)கிங்கெரா, கொப்பள் மாவட்டம்
கல்விபட்டயம்
வேலைஅரசியல்வாதி, விவசாயி

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இராகவேந்திர இட்னல் முன்னாள் அரசியல்வாதி யான கே.பசவராச்சு இட்னலின் மகன் ஆவார். [5] [6] இவர் இரச்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது சகோதரர் இராசசேகர் இட்னல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் [7] [8] [9]

தொழில்

தொகு

இராசசேகர் இட்னல் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய உதவியாளர்.என்றும் அறியப்படுகிறார். [10] [11] 2013 & 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுச் சட்டமன்றத் தேர்தல்களில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு கரடி சங்கன்னா அமரப்பாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். [12] [13] [14] [15]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ragvendra k hitnal (Indian National Congress(INC)):Constituency- KOPPAL(KOPPAL) – Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  2. "K.Raghavendra Basavaraj Hitnal Member of Legislative Assembly MLA Karnataka". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  3. "K. Raghavendra Basavaraj Hitnal – MLA from Koppal (64) Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  4. "Koppal Election Results 2018 LIVE: Koppal Assembly Election Results, Winner, Runner-Up & Vote Share – Oneindia". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  5. Ahiraj, M. (18 April 2019). "In Koppal, the fight is between 'forward' and 'backward' communities" (in en-IN). https://www.thehindu.com/news/national/karnataka/in-koppal-the-fight-is-between-forward-and-backward-communities/article26879671.ece. 
  6. Menasinakai, Sangamesh (9 April 2019). "Dynasty politics in major parties ensured seat stays within families" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  7. "Koppal Lok Sabha Election Results 2019: Koppal Election Result 2019 | Koppal Winning MP & Party | Koppal Lok Sabha Seat". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  8. "Koppal Lok Sabha Election Results 2019 Live: Koppal Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  9. "Koppal Elections 2019: Karnataka Lok Sabha Constituency Poll Dates, Parliamentary Election, Candidates, Schedule, Latest News | Opinion Poll, Exit Poll, 2014 Election Results and Survey Online". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  10. "Bengaluru: High command asks Siddaramaiah to choose between two posts". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  11. "Karnataka Congress president's post: Former CM Siddaramaiah checkmates DK Shivakumar with MB Patil". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  12. "Koppal Election Result 2018 Live: Koppal Assembly Elections Results (Vidhan Sabha Polls Result)". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  13. "Koppal Assembly Election Result 2018: Koppal Candidates Lists, Winners and Votes". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  14. "2013 Karnataka Assembly Election Results | Karnataka Assembly Election 2013". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  15. "Karnataka Elections 2018: Gangawati Assembly Constituency – Past Results, Demographics and Latest News". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராகவேந்திரா_இட்னல்&oldid=3829685" இலிருந்து மீள்விக்கப்பட்டது