கே. எஸ். இரவிச்சந்திரன்

எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

கே. எஸ். இரவிச்சந்திரன் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

கே. எஸ். இரவிச்சந்திரன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2016
தொகுதிஎழும்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 7, 1970
துணைவர்G.V. கஸ்தூரி
பிள்ளைகள்சினேகா ஷாலினி , ரீத்திக் ராஜ்குமார்
தொழில்வழக்கறிஞர் & அரசியல்வாதி
இணையத்தளம்https://ksravichandran.com/

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._இரவிச்சந்திரன்&oldid=3113194" இலிருந்து மீள்விக்கப்பட்டது