கே. கே. நகர், சென்னை

கே. கே. நகர் (அல்லதுகலைஞர் கருணாநிதி நகர்) தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தென்பகுதியில் அமைக்கப்பட்ட நகர்ப்பகுதியாகும். அசோக் நகர் நகர்ப்பகுதி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையம் 5 கி.மீ தொலைவில் உள்ளது.1970 ,80களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வடிவமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட இப்பகுதி 5 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. 15 செக்டர்களும் 102 தெருக்களும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._நகர்,_சென்னை&oldid=2025324" இருந்து மீள்விக்கப்பட்டது