கே. சிவநாதன்
மலேசிய எழுத்தாளர்
கே. சிவநாதன் (பிறப்பு: மே 7 1940) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் கலைச்சிற்பியன் எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பரிசுகளும் விருதுகளும்
தொகு- மலாயாப் பல்கலைக் கழகப் பேரவை சிறுகதைப் போட்டியில் பரிசு (1986)
- தமிழ் நேசன், மலாக்கா மாநில ம.இ.கா. இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு (1986)
உசாத்துணை
தொகு- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் கே. சிவநாதன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்