கே. பார்த்தசாரதி
கே. பார்த்தசாரதி (K. Parthasarathy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஒன்பதாம் நாளன்று இவர் பிறந்தார். 1994 முதல் 1998 வரையிலான காலத்தில் இரண்டு ஐந்துநாள் போட்டிகளிலும் 1993 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பத்து ஒருநாள் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 9 திசம்பர் 1943 |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 2 (1994–1998) |
ஒநாப நடுவராக | 10 (1993–2002) |
மூலம்: Cricinfo, 14 சூலை 2013 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "K. Parthasarathy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.