கே. பி. சங்கர்

இந்திய அரசியல்வாதி

கே. பி. சங்கர் (K. P. Sankar) என்பவர் தமிழ்நாட்டின் 16 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் முன்னதாக சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 5 ஆவது வார்டின் உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

திருவொற்றியூர் கே. பி. சங்கர்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிதிருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிருவொற்றியூர் சட்டமன்றத்தொகுதி]]
இறப்புதிருவொற்றியூர் சட்டமன்றத்தொகுதி]]
இளைப்பாறுமிடம்திருவொற்றியூர் சட்டமன்றத்தொகுதி]]
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்
  • திருவொற்றியூர் சட்டமன்றத்தொகுதி]]

மேற்கோள்கள் தொகு

  1. "16th Assembly Members". www.assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.
  2. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._சங்கர்&oldid=3943503" இலிருந்து மீள்விக்கப்பட்டது