கே. பி. தனபாலன்

கே. பி. தனபாலன் (K. P. Dhanapalan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலம், சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர்.[1] தனபாலன் எர்ணாகுளம் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[2][3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._தனபாலன்&oldid=2727525" இருந்து மீள்விக்கப்பட்டது