கே. ராஜசேகர் பசவராஜ் கிட்னல்
கே. ராஜசேகர் பசவராஜ் கிட்னல் (K. Rajashekar Basavaraj Hitnal) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் கொப்பள் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.[1]
கே. ராஜசேகர் பசவராஜ் கிட்னல் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2024 சூன் முதல் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | கரடி சங்கண்ண அமரப்பா |
தொகுதி | ராய்ச்சூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | கொப்பள் |
As of 30 சூன் 2024 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.