கே. வி. நன்னன்

தமிழக அரசியல்வாதி, இந்தியா

கே. வி. நன்னன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் செங்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியின வகுப்பை சார்ந்த வேட்பாளர் ஆவார்.  1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._நன்னன்&oldid=2759298" இலிருந்து மீள்விக்கப்பட்டது