கைக்கிளை இலக்கியம்

கைக்கிளை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்.
இது தலைவனுக்குத் தலைவிமாட்டு நிகழும்.
தலைவிமாட்டு நிகழ்வதில்லை. என்றாலும் இறைவன்மீது காதல் கொள்வதாகப் பாடப்படும் 'நாயகன்-நாயகி பாவனை'யை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.உலா நூல்களும் இத்தகையனவே.

கைக்கிளைச் சிற்றிலக்கியம் ஐந்து விருத்தத்தாலோ, வெண்பாவாலோ அமைவது வழக்கம். [1] [2]

இவற்றையும் காண்க

தொகு

கருவி நூல்கள்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்கிளை_இலக்கியம்&oldid=1562471" இலிருந்து மீள்விக்கப்பட்டது