கைட்ரோப்சாலிசு
கைட்ரோப்சாலிசு | |
---|---|
கத்திரிவால் பக்கி, (கைட்ரோப்சாலிசு டார்குவாட்டா) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கேப்ரிமுகிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | கைட்ரோப்சாலிசு வாக்ளெர், 1832
|
மாதிரி இனம் | |
கைட்ரோப்சாலிசு டார்குவாட்டா வெயிலாட், 1817 | |
4, சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
கைட்ரோப்சாலிசு (Hydropsalis) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள பக்கிகளின் பேரினமாகும். புதிய உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் இதன் சிற்றினங்கள் பரவலாக காணப்படுகின்றன.
வகைப்பாட்டியல்
தொகுகைட்ரோப்சாலிசு பேரினமானது 1832-ல் செருமனிய இயற்கை ஆர்வலர் ஜோஹன் ஜார்ஜ் வாக்லரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இதன் மாதிரி இனங்கள் ஜார்ஜ் ராபர்ட் கிரே என்பவரால் 1855ஆம் ஆண்டில் கேப்ரிமுல்கசு பர்சிபர் வைலோட் 1817 என நியமிக்கப்பட்டது. இந்த உயிரலகு இப்போது கத்தரிக்கோல்-வால் பக்கி (கைட்ரோப்சலிசு டார்குவாட்டா) துணையினமாகக் கருதப்படுகிறது. பழங்கால கிரேக்க கைட்ரோ- அதாவது "தண்ணீர்-" மற்றும் "இணை கத்தரிக்கோல்" என்று பொருள்படும் ப்சாலிசு உடன் இந்த பேரினத்தின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன:[2]
- ஏணி-வால் பக்கி (கைட்ரோப்சாலிசு க்ளைமாகோசெர்கா)
- கத்தரிக்கோல்-வால் பக்கி (கைட்ரோப்சாலிசு டார்குவாட்டா)
- புள்ளி வால் பக்கி (கைட்ரோப்சாலிசு மாகுலிகாடசு)
- வெள்ளை வால் பக்கி (கைட்ரோப்சாலிசு கேயெனென்சிசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ Johann Georg Wagler (1832). "Neue Sippen und Gattungen der Säugthiere und Vögel" (in German). Isis von Oken 1832: cols 1218–1235 [1222]. https://www.biodiversitylibrary.org/page/26455530.
- ↑ "Frogmouths, Oilbird, potoos, nightjars". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. January 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Frogmouths, Oilbird, potoos, nightjars". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. Retrieved 7 July 2022.