கைதியின் தீர்ப்பு

கைதியின் தீர்ப்பு இயக்குனர் விஜயபாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ராமானுஜம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-மே-1986.

கைதியின் தீர்ப்பு
இயக்கம்விஜயபாரதி
தயாரிப்புசன்ஷைன் கிரியேசன்ஸ்
இசைராமானுஜம்
நடிப்புஜெய்சங்கர்
ஊர்வசி
அனுராதா
மனோரமா
ஒளிப்பதிவுரகுநாதன்
படத்தொகுப்புவி. ஜி. அம்பலம்
வெளியீடுமே 30, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kaithiyin%20theerpu[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதியின்_தீர்ப்பு&oldid=3738957" இலிருந்து மீள்விக்கப்பட்டது