கைநகரி ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
கைநகரி ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாடு வட்டத்துக்கு உட்பட்டது. இது 36.64 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
கைநகரி ஊராட்சி
കൈനകരി ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வார்டுகள்
தொகு- குப்பப்புறம்
- செறுகாலி ஏரி
- குட்டமங்கலம்
- வாவக்காடு
- பஜனைமடம்
- கிழக்கே சேன்னங்கரி
- ஐலண்டு வார்டு
- தெக்கே வாவக்காடு
- ஊராட்சி வார்டு
- இடப்பள்ளி வார்டு
- புத்தன்துரம்
- தோட்டுவாத்தலை
- அறுனூற்றும் பாடம்
- படிஞ்ஞாறே குட்டமங்கலம்
- தோட்டுகடவு
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | சம்பக்குளம் |
பரப்பளவு | 36.64 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 26,862 |
ஆண்கள் | 13,342 |
பெண்கள் | 13,520 |
மக்கள் அடர்த்தி | 733 |
பால் விகிதம் | 1046 |
கல்வியறிவு | 98% |
அரசியல்
தொகுஇந்த ஊராட்சி குட்டநாடு சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/kainakarypanchayat பரணிடப்பட்டது 2020-11-23 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-19.