கையடக்க ஆவண வடிவமைப்பு மென்பொருள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பி.டி.எவ் (PDF) ஆவணங்களை மேலாண்மை செய்யக்கூடிய மென்பொருள் கட்டுரைகளை, அவற்றின் இணைப்புகளுடனும், திறன் சுருக்கத்துடனும் இங்கு பட்டியலாக இடப்படுகின்றன.

பன்னியக்குதளம்

தொகு

இவை மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருள்கள் ஆகும்.

மாற்றிகள்

தொகு

ஒரு பயனர் அவர் விரும்பும் பிற கோப்பு வடிவமைப்புக்கு மாற்றித் தரும் திறன் உள்ளவையாக, இந்த மென்பொருள்கள் திகழ்கின்றன.

பெயர் உரிமம் இயக்குதளம் விவரிப்பு
கிம்ப் GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப்பினை படவணு (Raster) வரைகலை வடிவத்திற்கு மாற்றும் திறனுள்ளது.
லிப்ரே ஆபீஸ் GNU LGPLv3 / MPLv2.0 லினக்சு, மேக், வின்டோசு பிடிஎப்பை உருவாக்கும் நிரல் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.PDF/A வசதியுமுள்ளது.
ஓப்பன் ஆபிசு GNU LGPLv3 லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். PDF/A வசதியுமுள்ளது.

தொகுப்பான்கள்

தொகு

இந்த மென்பொருள்கள், பிடிஎப் ஆவணங்களை மாற்றி அமைக்க உதவுகின்றன.

பெயர் உரிமம் இயக்குதளங்கள் விவரம்
லிப்ரே ஆபீஸ் GNU LGPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு அக்ரோபாட் மென்பொருளில் உள்ள பல வசதிகளைப் போல மாற்றி அமைக்கலாம்.
ஓப்பன் ஆபிசு GNU LGPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம்.
Inkscape GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு ஒரு நேரத்தில் ஒரு பக்கத்தினை மட்டுமே பார்க்க, தொக்க வல்லது. பிறகு அனைத்துப் பக்கங்களையும் ஒன்றிணைக்க வல்லது ஆகும்.
Pdftk GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு,பிரிபிஎசுடி( FreeBSD), சோலாரிசு(Solaris) முனையத்தின் வழியே இயக்க வல்லது ஆகும். FDF/XFDF தரவுகளை எழுதவல்லது. GUI வசதியும் உள்ளது.

உருவாக்கிகள்

தொகு

இந்த மென்பொருள்கள் எழுத்தாவணமாக உருவாக்கி பின்பு பிடிஎப் கோப்பாக மாற்றவல்ல திறனுள்ளவை ஆகும்.

பெயர் உரிமம் இயக்குதளம் விவரம்
அடோப் அக்ரோபாட் வணிக மென்பொருள் வின்டோசு, மாக் இயக்குதளம் மிசைக்கணினி பிடிஎப் உருவாக்கம்
மைக்ரோசாப்ட் ஆபிஸ் வணிக மென்பொருள் வின்டோசு, மாக் இயக்குதளம் 2007 ஆம் பதிப்புகளலிருந்து பிடிஎப் கோப்பாகவும், ஒரு பயனர் சேமிக்கும் திறன் அடங்கியுள்ளது.
ஓப்பன் ஆபிசு GNU GPL வின்டோசு, மாக் இயக்குதளம் பிடிஎப் கோப்புகளை திறக்க, மாற்ற வல்லது. doc, docx, rtf, xls, ppt போன்ற கோப்பு வகைகளாகவும் மாற்ற இயலும்.
லிப்ரே ஆபீஸ் GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் கோப்புகளை திறக்க, உருவாக்க வல்லது. doc, docx, rtf, xls, ppt போன்ற கோப்பு வகைகளாகவும் மாற்ற இயலும்; .PDF/A-1a வகையும் உண்டு.

நோக்கிகள்

தொகு

பிடிஎப் கோப்புகளை இவற்றின் வழியே வாசிக்க மட்டுமே இயலும் திறனுள்ள மென்பொருள்கள் ஆகும்.

பெயர் உரிமம் விவரம்
அடோப் ரீடர் வணிகமென்பொருள், இலவச மென்பொருள் அடோப்பின் பிடிஎப் வாசிப்பான்
எவின்சு GNU GPL குநோம் வகை லினக்சுகளில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.
பயர் பாக்சு கட்டற்ற மென்பொருள் PDF.js.
ஆக்குலர் GNU GPL கே டீ ஈ இயக்குதளங்களில் இயல்பாக அமைந்து இருக்கும்.
PDF.js அப்பாச்சி அனுமதி யாவாக்கிறிட்டு வசதி, பிடிஎப் கோப்புகளை HTML5 க்கு மாற்றவல்லது.

லினக்சும், யூனிக்சும்

தொகு

உரைவிளக்க திறனிகள்

தொகு
  • எவின்சு (Evince): இதன் பதிப்பு 3.14 மென்பொருளிலிருந்து, இருந்துநீக்கவும், சேர்க்கவும் திறனுள்ளது [1]), of basic text note annotations.[2]

மாற்றிகள்

தொகு

The CUPS printing system can render any document to a PDF file, thus any UNIX/Linux program with print capability can produce PDF files.

  • Pdftk: can merge, split, en-/decrypt, watermark/stamp and manipulate PDF files.

நோக்கிகள்

தொகு

மாக் இயக்குதளம்

தொகு

நோக்கிகள்

தொகு


மைக்ரோசாப்ட் வின்டோசு

தொகு

மாற்றிகள்

தொகு
  • மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007: இலவசமென்பொருளாக, 2007 மைக்ரோசாப்ட் அலுவலகப்பொதியில் வருகிறது. இப்பொதியின் கோப்புகளை, பிடிஎப் கோப்பாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.
  • மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 || இலவச மென்பொருள் || உட்செருகியாக 2007 அலுவலகப் பொதியில் கிடைக்கிறது

தொகுப்பான்கள்

தொகு

அலைபேசி

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Annotations are being improved".
  2. "Annotations and Bookmarks".
  3. Google Drive Blog: Better ways to find, view, and share in Drive for Android
  4. Kindle for Android Now Supports PDF

வெளியிணைப்புகள்

தொகு