கை பிடித்தவன்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கை பிடித்தவன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கை பிடித்தவன்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஎஸ். கே. அன்வர்ஜோன்
கணேசாஞ்சலி புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
சுஜாதா
ஸ்ரீபிரியா
வெளியீடுசூன் 2, 1978
நீளம்3535 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_பிடித்தவன்&oldid=3947958" இலிருந்து மீள்விக்கப்பட்டது