கொக்கு வெட்டி

ஒருவகைத் தாவரம்
கொக்கு வெட்டி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Salicaceae
பேரினம்:
இனம்:
D. hebecarpa
இருசொற் பெயரீடு
Dovyalis hebecarpa
(Gardner) Warb.
வேறு பெயர்கள் [1]
  • Aberia gardneri Clos nom. illeg.
  • Aberia hebecarpa (Gardner) Kuntze
  • Rumea hebecarpa Gardner

கொக்கு வெட்டி (தாவரவியல் பெயர்: Dovyalis hebecarpa, ஆங்கிலப்பெயர்: Ceylon gooseberry, பேரினம்: டொவியாலிசு) இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாயகங்களாகக் கொண்ட தாவர வர்க்கமாகும். இதன் பழங்கள் நேரடியாக உண்ணப்படுவதுடன் பழப்பாகு தயாரிப்பிலும் பயன்படுகின்றது. நீண்ட பழங்களைப் பெறுவதற்காகவும் இலகுவாக அறுவடை செய்வதற்காகவும் முட்களற்ற சில பயிரிடும்வகைகள் தெரிவுசெய்யப்படுகின்றன.

விவரிப்பு

தொகு

இவை செடிகளாக அல்லது சிறுமரங்களாக 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இலைகளில் நீண்ட முட்கள் காணப்படும். இலைகள் தண்டில் மாற்றொழிங்கு முறையில் அடுக்கப்பட்டிருக்கும். பற்கள் கொண்ட இலை விளிம்புகளுடன் 5–10 cm நீளமும் 1–3 cm அகலமும் கொண்டு காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கு_வெட்டி&oldid=3535859" இலிருந்து மீள்விக்கப்பட்டது