கொங்கணி நாள் மரப்பல்லி

கொங்கணி நாள் மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. கோயென்சிசு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு கோயென்சிசு
சர்மா, 1976
வேறு பெயர்கள்
  • நெமாசுபிசு இந்திரானெலிதாசி
    பெளவர், 2002

கொங்கணி நாள் மரப்பல்லி (Goan day gecko)(நெமாசுபிசு கோயென்சிசு) என்பது மரப்பல்லி குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இந்த சிற்றினம் தென்மேற்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது.[2]

புவியியல் வரம்பு

தொகு

நெமாசுபிசு கோயென்சிசு இந்திய மாநிலங்களான கோவா மற்றும் கர்நாடகாவில் காணப்படுகிறது.

இனப்பெருக்கம்

தொகு

நெ. கோயென்சிசு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. species:Chelmala Srinivasulu; species:Bhargavi Srinivasulu (2013). "Cnemaspis goaensis ". IUCN Red List of Threatened Species 2013: e.T172636A1356716. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172636A1356716.en. https://www.iucnredlist.org/species/172636/1356716. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. https://www.indianreptiles.org/#!/sp/689/Cnemaspis-goaensis
  3. சிற்றினம் Cnemaspis goaensis at The Reptile Database www.reptile-database.org.

மேலும் படிக்க

தொகு
  • Sharma RC (1976). "Records of the reptiles of Goa". Records of the Zoological Survey of India 71: 149–167. (Cnemaspis goaensis, new species, p. 152).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கணி_நாள்_மரப்பல்லி&oldid=3823680" இலிருந்து மீள்விக்கப்பட்டது