கொட்டாரத்தில் சங்குண்ணி
மலையாள எழுத்தாளர்
கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) (1855–1937) என்பவர் மலையாள மொழியில் பிரபலமான ஐதீகமாலா எனற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.[1]
கொட்டாரத்தில் சங்குண்ணி | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 23, 1855 |
இறப்பு | சூலை 22, 1937 | (அகவை 82)
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியா |
வகை | புதினம், சிறுகதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஐதீகமாலா |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 'கவிதிலகன்' |
குடும்பத்தினர் |
|