கொண்டாநகரம் குலசேகரமுடையார் கோயில்
கொண்டாநகரம் குலசேகரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கொண்டாநகரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு குலசேகரமுடையார் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவிடம்: | கொண்டாநகரம், திருநெல்வேலி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருநெல்வேலி |
மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி |
கோயில் தகவல் | |
மூலவர்: | குலசேகரமுடையார் |
தாயார்: | ஆவுடையம்மாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சிவராத்திரி, திருவாதிரை |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் குலசேகரமுடையார், ஆவுடையம்மாள் சன்னதிகளும், முருகன், விநாயகர், பெருமாள், சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)