கொய்யா (மரம்)

தாவர இனம்
(கொய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொய்யா
கொய்யாப் பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicot
தரப்படுத்தப்படாத:
Rosid
வரிசை:
Myrtales
குடும்பம்:
Myrtaceae
துணைக்குடும்பம்:
Myrtoideae
சிற்றினம்:
Myrteae
பேரினம்:
Psidium
இனம்:
P. guajava
இருசொற் பெயரீடு
Psidium guajava
L.

கொய்யா (Psidium guajava, common guava)[1] என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.[1] இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.

மரம்

தொகு
 
கொய்யா மரம்

இறைச்சியைப் புகைக்க கொய்யா மரம் ஹவாயில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மரம் பூச்சிகள், பங்கசுத்தாக்கங்களில் இருந்து தடுப்பான விளங்குகிறது. காய்ந்த அடர்த்தியுள்ள 670 kg/m3 உள்ள மரம் நையீரியாவில் கூரை வளையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 "Psidium guajava". Germplasm Resources Information Network. USDA. October 17, 1995. Archived from the original on ஜூன் 5, 2011. பார்க்கப்பட்ட நாள் February 6, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. https://ecommons.library.cornell.edu/bitstream/1813/10508/1/BC%2005%20010%20Olorunnisola%20final%2017June2006.pdf
  3. http://theshoeboxkitchen.wordpress.com/2010/07/16/guava-smoked-pork-chops/

வெளி இணைப்பு

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psidium guajava
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்யா_(மரம்)&oldid=3929294" இலிருந்து மீள்விக்கப்பட்டது