கொய்யா (மரம்)
தாவர இனம்
கொய்யா | |
---|---|
கொய்யாப் பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicot
|
தரப்படுத்தப்படாத: | Rosid
|
வரிசை: | Myrtales
|
குடும்பம்: | Myrtaceae
|
துணைக்குடும்பம்: | Myrtoideae
|
சிற்றினம்: | Myrteae
|
பேரினம்: | Psidium
|
இனம்: | P. guajava
|
இருசொற் பெயரீடு | |
Psidium guajava L. |
கொய்யா (Psidium guajava, common guava)[1] என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.[1] இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.
மரம்
தொகுஇறைச்சியைப் புகைக்க கொய்யா மரம் ஹவாயில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மரம் பூச்சிகள், பங்கசுத்தாக்கங்களில் இருந்து தடுப்பான விளங்குகிறது. காய்ந்த அடர்த்தியுள்ள 670 kg/m3 உள்ள மரம் நையீரியாவில் கூரை வளையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Psidium guajava". Germplasm Resources Information Network. USDA. October 17, 1995. Archived from the original on ஜூன் 5, 2011. பார்க்கப்பட்ட நாள் February 6, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://ecommons.library.cornell.edu/bitstream/1813/10508/1/BC%2005%20010%20Olorunnisola%20final%2017June2006.pdf
- ↑ http://theshoeboxkitchen.wordpress.com/2010/07/16/guava-smoked-pork-chops/
வெளி இணைப்பு
தொகு
- விக்கியினங்களில் Psidium guajava பற்றிய தரவுகள்
- Guava: a nutritious tropical fruit