கொலாம்பினே

கொலாம்பினே
புள்ளிப்புற, இசுபிலோபெலியா சைனென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலும்பிடே
துணைக்குடும்பம்:
கொலாம்பினே
பேரினம்

உரையினை காண்க

கொலாம்பினே (Columbinae) என்பது கொலாம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் துணைக்குடும்பமாகும்.[1][2]

பேரினங்கள்

தொகு
  • கலோனாசு
  • சால்கோபாப்சு
  • கிளாரவிசு
  • கொலம்பா
  • கொலும்பியா
  • கல்லிகோலும்பா
  • ஜியோபெலியா
  • ஜியோபேப்சு
  • ஜியோட்ரிகோன்
  • கெனிகோபாப்சு
  • லெப்டோடிலா
  • லுகோசார்சியா-வோங்கா புறா
  • மேக்ரோபிஜியா
  • மெட்ரியோபெலியா
  • நெசோனாசு
  • ஒசிபாப்சு-கொம்ப்புப் புறா
  • ஓயினா-நமாகுவா புறா
  • படாஜியோனாசு
  • பெட்ரோபாசா
  • பாப்சு
  • ரெயின்வர்ட்டோனா
  • இசுபிலோபெலியா
  • இசுடார்னோனசு-நீலத் தலை காடை-புறா
  • இசுட்ரெப்டோபெலியா
  • துருகோன்-தடித்த அலகு தரைப் புறா
  • துராகோனா
  • துர்துர்
  • யூரோபெலியா-நீண்ட வால் தரைப் புறா
  • ஜெனைடா

இவற்றுடன் நான்கு அழிந்துபோன ஒற்றை வகை உயிரலகுச் சிற்றினங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Banks, R.C.; Weckstein, J.D.; Remsen Jr, J.V.; Johnson, K.P. (2013). "Classification of a clade of New World doves (Columbidae: Zenaidini)". Zootaxa 3669 (2): 184–188. doi:10.11646/zootaxa.3669.2.11.
  2. "Columbidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-08-05.
  3. Steadman, David W. (2008). "Doves (Columbidae) and cuckoos (Cuculidae) from the Early Miocene of Florida.". Bulletin of the Florida Museum of Natural History 48 (1): 1–16. http://www.flmnh.ufl.edu/bulletin/vol48no1.pdf. 
  4. *BirdLife International 2004. Dysmoropelia dekarchiskos. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 24 July 2007.
  5. "†Ectopistes Swainson 1827 (passenger pigeon)". PBDB.
  6. BirdLife International (2012). "Microgoura meeki". IUCN Red List of Threatened Species. 2012: e.T22691086A39248835. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22691086A39248835.en.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலாம்பினே&oldid=4049365" இலிருந்து மீள்விக்கப்பட்டது