கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்

கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் (Kolinda Grabar-Kitarović உச்சரிப்பு [kȏlǐndǎ gr̩abâr̩ kitǎːr̩oʋit͡ɕ] பிறப்பு 1968) என்பவர் ஒரு குரோவாசியா அரசியல்வாதி ஆவார். 2015 குரோவாசியா சனாதிபதி தேர்தலில் வென்றவர், இவர் 4 வது குரோவாசியா சனாதிபதியாக 19 பிப்ரவரி 2015 அன்று பதவி ஏற்றார்.[2] இவர் குரோவாசியா முதல் பெண் சனாதிபதி ஆவார்.[3]

கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்
4th[a] குரோவாசியா சனாதிபதி
பதவியில்
19 பெப்ரவரி 2015
பிரதமர்Zoran Milanović
Succeedingஈவோ யொசிப்போவிச்
உதவிச் செயலாளர் ஜெனரல் (நோட்டோ) for Public Diplomacy
பதவியில்
4 சூலை 2011 – 2 அக்டோபர் 2014
முன்னையவர்Stefanie Babst (Acting)
பின்னவர்Ted Whiteside (Acting)
அமெரிக்காவுக்கான தூதர்
பதவியில்
8 மார்ச் 2008 – 4 சூலை 2011
முன்னையவர்Neven Jurica
பின்னவர்Skračić Vice (Acting)
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
17 பெப்ரவரி 2005 – 12 சனவரி 2008
பிரதமர்Ivo Sanader
முன்னையவர்Miomir Žužul (Foreign Affairs)
Herself (European Affairs)
பின்னவர்Gordan Jandroković
Minister of European Affairs
பதவியில்
23 திசம்பர் 2003 – 16 பெப்ரவரி 2005
பிரதமர்Ivo Sanader
முன்னையவர்Neven Mimica
பின்னவர்Position abolished
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஏப்ரல் 1968 (1968-04-29) (அகவை 55)
Rijeka, Yugoslavia
(now குரோவாசியா)
அரசியல் கட்சிகுரேசிய டெமாக்ரடிக் யூனியன் (1993–2015)[1]
துணைவர்Jakov Kitarović (1996–present)
பிள்ளைகள்Luka
Katarina
முன்னாள் கல்லூரிUniversity of Zagreb
Diplomatic Academy of Vienna
^a 4th counting from the 1990 Croatian parliamentary election. 20th Croatian president overall.

2011 ல் இருந்து 2014 வரை இவர் நோட்டோவில் உதவிச் செயலாளர் ஜெனரலாக பணியாற்றினார்.[4] இவர்தான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். மேலும் இவர் வெளியுறவு அமைச்சராக 2005 முதல் 2008 வரையிலும், குரோவாசியாவின் அமெரிக்காவுக்கான தூதுவராக 2008 முதல் 2011 வரை இருந்தார்.[5]

குறிப்புகள் தொகு

  1. "BIOGRAFIJA PRVE ŽENE NA ČELU DRŽAVE Kako je marljiva odlikašica iz Rijeke došla do Pantovčaka". Archived from the original on 7 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2015.
  2. "Grabar-Kitarovic elected Croatia's first woman president". BBC News.
  3. Croatia Elects Kolinda Grabar-Kitarovic, Country’s First Female President
  4. NATO (29 ஆகத்து 2014). "NATO – Biography: Kolinda Grabar-Kitarovic, Assistant Secretary General for Public Diplomacy". NATO.
  5. "Embassy of Croatia in Washington: Biography of the Ambassador". Archived from the original on 14 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2015.