கொலோன் கரணப் புறா

கொலோன் கரணப் புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கொலோன் கரணப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1][2][3]

கொலோன் கரணப் புறா
நீலப்பட்டை கொலோன் கரணப் புறா
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்கரணப் புறாக்கள், சுழல் கரணப் புறாக்கள் மற்றும் உயர் பறப்பவை
மாடப் புறா
புறா
சிவப்பு மேக்பை வண்ண கொலோன் கரணப் புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Cologne Tumbler ( Kölner Tümmler ) | Pigeontype" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2023-11-27.
  2. "Other Performance Breeds". nbrc.us. பார்க்கப்பட்ட நாள் 2023-11-27.
  3. Entrikin, Richard K.; Bryant, S. H. (December 1974). "Tumbling in pigeons" (in en). Nature 252 (5485): 706–708. doi:10.1038/252706a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:4437622. Bibcode: 1974Natur.252..706E. https://www.nature.com/articles/252706a0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலோன்_கரணப்_புறா&oldid=3893695" இலிருந்து மீள்விக்கப்பட்டது