கொல்லன்கோயில் செல்லாண்டியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

செல்லாண்டியம்மன் கோயில்' தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், கொல்லன்கோயில் (கந்தசாமி பாளையம்)என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில்
பெயர்
பெயர்:அருள்மிகுசெல்லாண்டியம்மன்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:கொல்லன்கோயில்,கந்தசாமிபாளையம் ஈரோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மொடக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:செல்லாண்டியம்மன்
குளம்:இல்லை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:இல்லை
வரலாறு
கட்டிய நாள்:இல்லை

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் செல்லாண்டியம்மன் சன்னதியும், விநாயகர், முருகன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. முக்கிய திருவிழா பங்குனி, ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.