கொல்லம் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கொல்லம் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்க்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] இந்த தொகுதியின் உறுப்பினராக 2016 கேரள சட்டமன்றத் தேர்தல் முதல் பிரபல மலையாள திரைப்பட நடிகர் முகேஷ் ஆவார்.
தொகுதியின் அமைப்பு
தொகுகொல்லம் சட்டமன்றத் தொகுதியில் கொல்லம் மாநகராட்சியின் 19 வார்டுகள், கீரிப்புழா மற்றும் 12 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியது ஆகும். [2] [3]
தேர்தல் வரலாறு
தொகுதிருவிதாங்கூர்-கொச்சின் சட்டமன்றத் தேர்தல்கள்
தொகுஆண்டு | வெற்றி | கட்சி | வாக்கு அளவு | கூட்டணி |
---|---|---|---|---|
1951 | டி. கே. திவகரன் | புசோக | 2,349 | இடது [4] |
1954 | டி. கே. திவகரன் | புசோக | 6,175 | இடது [5] |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [6]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு வித்தியாசம் | பதவிக்காலம் | சான்றுகள் | |
---|---|---|---|---|---|---|
1957 | ஏ. ஏ. ரகீம் | இதேகா | 7,796 | 1957 – 1960 | [7] | |
1960 | 6,292 | 1960 – 1965 | [8] | |||
1965 | கென்றி ஆஸ்டின் | இதேகா | 250 | 1965 – 1967 | [9] | |
1967 | டி. கே. திவாகரன் | சுயேச்சை | 9,751 | 1967 – 1970 | [10] | |
1970 | புசோக | 11,101 | 1970 – 1977 | [11] | ||
1977 | தியாகராஜன் | 13,016 | 1977 – 1980 | [12] | ||
1980 | கடவூர் சிவதாசன் | புசோக(ச) | 2,414 | 1980 – 1982 | [13] | |
1982 | புசோக | 7,077 | 1982 – 1984 | |||
1987 | பாபு டிவாகரன் | 12,722 | 1987 – 1991 | [14] | ||
1991 | கடவூர் சிவதாசன் | இதேகா | 4,476 | 1991 – 1996 | [15] | |
1996 | பாபு டிவாகரன் | புசோக | 6,298 | 1996 – 2001 | [16] | |
2001 | புசோக(பி) | 12,275 | 2001 – 2006 | [17] | ||
2006 | பி. கே. குருதாசன் | இபொக(மா) | 11,439 | 2006 – 2011 | [18] | |
2011 | 8,540 | 2011 – 2016 | [19] | |||
2016 | முகேசு | 17,611 | 2016 - 2021 | [20] | ||
2021 | 2,072 | 2021 - |
சட்டப் பேரவைத் தேர்தல் 2021
தொகுசட்டப் பேரவைத் தேர்தல் 2016
தொகுகொல்லம் தொகுதியைச் சேர்ந்த கேரள அமைச்சர்களின் பட்டியல்
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "Constituencies in Kerala". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
- ↑ "Assembly Constituencies and Their Extent – Kerala" (PDF). Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
- ↑ "Constituencies – Kollam District". Chief Electoral Officer – Kerala. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
- ↑ "Election to the Travancore-Cochin Legislative Assembly-1951 and to the Madras Assembly Constituencies in the Malabar Area". Government of Kerala. p. 37. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ "Statistical Report on General Election, 1954 to the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. p. 37. Archived from the original (PDF) on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ "கேரள சட்டமன்றத் தொகுதி: கொல்லம்". www.mapsofindia.com.
- ↑ "Kerala Assembly Election - 1957". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1960". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1965". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1967". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1970". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1977". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1980". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1987". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1991". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 1996". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 2001". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 2006". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 2011". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ "Kerala Assembly Election - 2016". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.