குளச்சல்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
(கொளச்சல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குளச்சல் (ஆங்கிலம்:Colachel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

குளச்சல்
முதல் நிலை நகராட்சி
குளச்சல், குமரிமாவட்டம்
குளச்சல், குமரிமாவட்டம்
குளச்சல்
குளச்சல், குமரிமாவட்டம்
ஆள்கூறுகள்: 8°10′43″N 77°15′22″E / 8.178600°N 77.256100°E / 8.178600; 77.256100
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
அரசு
பரப்பளவு
 • மொத்தம்5.18 km2 (2.00 sq mi)
ஏற்றம்
56 m (184 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்23,227
 • அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
இடக் குறியீடு04651

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,227 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குளச்சல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. குளச்சல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. குளச்சல் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளச்சல்&oldid=3855249" இலிருந்து மீள்விக்கப்பட்டது