கொழுந்து (இதழ்)

கொழுந்து ஈழத்தின் மலையகப் படைப்புகளுக்கு முக்கியத்துவமளிக்கும் ஒரு சஞ்சிகையாகும். இது மலையக வெளியீட்டகத்தினால் வெளியிடப்படுகிறது. 1988 ஜனவரியில் இதன் முதலிதழ் வெளியானது. இதன் ஆசிரியர் அந்தனி ஜீவா. அவ்வப்போது நின்று அவ்வப்போது வெளிவரும் இதழாக உள்ளது.

கொழுந்து
இதழாசிரியர்அந்தனி ஜீவா
வகைஇலக்கியம்
முதல் வெளியீடு1988 சனவரி
நாடுஇலங்கை

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுந்து_(இதழ்)&oldid=2063699" இருந்து மீள்விக்கப்பட்டது