கொழுப்பியல்

கொழுப்பியல் (Lipidology) என்பது கொழுமியம் குறித்த பற்றிய அறிவியல் படிப்பாகும்.

வரலாறு தொகு

பிற உயிர்மருந்தியல் துறைகளோடு ஒப்பிடுகையில் இத்துறை குறைவாகவே பிரபலமடைந்துள்ளது, ஏனெனில் எண்ணெய், மசகெண்ணை, மேல் பூச்சுகள் போன்றவற்றை தொடர்ந்து கையாளுதல் மற்றும் பிரித்தல் கடினமானதாக இருந்தது.[1] வண்ணப்படிவுப் பிரிகை பொறியியல் மூலம் கொழுமியத்தை பிரித்து ஆய்வுக்குட்படுத்தும்முறை வந்த பிறகு இத்துறை மிகவும் பிரபலமடைந்துள்ளது.[1] திசு படலத்தில் உள்ள உயிர்பொருட்களில் கொழுப்பு பொருட்கள் பண்புகள் மீது மிகவும் தாக்கத்தினை ஏற்படுத்துவதை மின்னணு நுண்ணோக்கி மூலம் உயிரணுவியல் கண்டறிந்தவுடன் இத்துறை பெரும் கவனம் பெற்றது.[2][3]

மருத்துவம் சார் கொழுப்பியல் தொகு

இருதயம் மற்றும் பிற நோய் தோன்றும் முறை சார் படிப்புகள் மூலம் கொழுப்பு புரதங்களுக்கும் இதயக் குழலிய நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை கண்டறிந்துள்ளதுள்ளன.[3]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Kates, ப. 275-276.
  2. a b c Kates, p. 275-276.
  3. 3.0 3.1 Therapeutic lipidology, p. vii-viii
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுப்பியல்&oldid=2722982" இலிருந்து மீள்விக்கப்பட்டது