கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில்
கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் என்பது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும்.[1] கருவறையில் உள்ள மாரியம்மன் லிங்கவடிவில் உள்ளார். இவரை சுயம்பு மாரியம்மன் என அழைக்கின்றனர்.
பெயர்க்காரணம்
தொகுகுமண மன்னன் என்பவர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்ததாகவும், அம்மன்னின் கோட்டைப் பகுதி இருந்த இடத்தில் இக்கோவில் கட்டியதால் கோட்டை மாரியம்மன் என அழைக்கின்றனர்.
விழாக்கள்
தொகு- சித்திரைப் பெருந்திருவிழா [2][3]
- ஆடி மாதத்தில் லட்சார்ச்சனை விழா[2]
- லட்ச தீப விழா [2]
- திருக்கல்யாணம்
- தேர் திருவிழா
- சிம்ம வாகன உலா
சித்திரை திருவிழா பதினெட்டு கிராமங்களை சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், பறவை காவடி, அலகு குத்துதல் ஆகியவை நடத்தப்படுகின்றன.[4]
நேர்த்திக்கடன்கள்
தொகு- அக்னிசட்டி
- அங்கப்பிரதட்சணம்
- பால்குடம்
- முடிக்காணிக்கை
மேற்கோள்கள்
தொகு- ↑ மலர், மாலை (29 ஏப்., 2022). "கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்". www.maalaimalar.com.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 2.0 2.1 2.2 Correspondent, Vikatan (23 ஜூலை, 2013). "குலம் காப்பாள் கொழுமம் மாரியம்மன்!". https://www.vikatan.com/.
{{cite web}}
: Check date values in:|date=
(help); External link in
(help)|website=
- ↑ மலர், மாலை (29 ஏப்., 2022). "கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்". Maalaimalar.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ https://news7tamil.live/udumalai-mariamman-temple-festival.html