கோகினூர் ஏசியானா ஓட்டல்

கோகினூர் ஏசியானா ஓட்டல், சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திரத் தரம் கொண்ட விடுதி[2] இது சென்னையின் செம்மஞ்சேரியில் ராஜீவ் காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

கோகினூர் ஏசியானா Kohinoor Asiana Hotel
Map
பொதுவான தகவல்கள்
இடம்இந்தியா
முகவரி1/238 ஐ.டி விரைவுசாலை, செம்மஞ்சேரி
சென்னை, தமிழ்நாடு 600 119
ஆள்கூற்று12°51′50″N 80°13′37″E / 12.86389°N 80.22694°E / 12.86389; 80.22694
திறப்புஅக்டோபர் 2007[1]
உரிமையாளர்ஏசியானா ஓட்டல் பிரைவேட் லிமிடெட்
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை179
வலைதளம்
asianahotels.com

இதை கட்டி முடிக்க 1000 மில்லியன் (100 கோடி) இந்திய ரூபாய் செலவானது. இந்த கட்டிடம் 2007ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் திறந்துவைக்கப்பட்டது.[3] இங்கு 114 அறைகள் இருந்தன. பின்னர், கட்டிடம் விரிவாக்கப்பட்டு, மொத்தமாக 178 அறைகளாகின.

இந்த கட்டிடம் 2.25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு உணவும், குடிபானங்களும் வழங்கப்படுகின்றன. 2008ஆம் ஆண்டில் இந்திய அளவிலான பொருட்காட்சி போட்டி ஒன்றில், இந்த விடுதிக்கு சிறந்த விடுதிக்கான விருது வழங்கபப்ட்டது.[4]

சான்றுகள்

தொகு
  1. Sivakumar, Nandini (15 May 2009). "Australian fund to invest A$40 in Chennai hotel firm". The Economic Times (Chennai: The Times Group). http://articles.economictimes.indiatimes.com/2009-05-15/news/28484010_1_hotel-rooms-mid-market-hotels-chennai. பார்த்த நாள்: 14 Apr 2013. 
  2. Ravikumar, R. (9 September 2008). "Asiana Group plans slew of hotels". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.in/bline/2008/09/09/stories/2008090950910500.htm. பார்த்த நாள்: 14 Apr 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Asiana Hotels unveils luxury property in Chennai". Business Line (Chennai: The Hindu). 9 October 2007 இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110918074842/http://www.thehindubusinessline.in/2007/10/09/stories/2007100952081200.htm. பார்த்த நாள்: 14 Apr 2013. 
  4. "Asiana Hotel bags culinary award". Business Line (Chennai: The Hindu). 27 September 2008 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111115203132/http://www.thehindubusinessline.in/bline/2008/09/27/stories/2008092750680500.htm. பார்த்த நாள்: 14 Apr 2013. 

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகினூர்_ஏசியானா_ஓட்டல்&oldid=3359292" இலிருந்து மீள்விக்கப்பட்டது