கோசலை
ராமாயண கதாபாத்திரம்
கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". Archived from the original on 2015-11-13. பார்க்கப்பட்ட நாள் 2011-11-21.