சாந்தா, இராமாயணம்

இராமாயணக் கதைமாந்தர்

சாந்தா (Shanta) இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவர். இவர் தசரதன் - கோசலை தம்பதியருக்கு பிறந்தவர். தசரதன் தன் மகள் சாந்தவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார். ரோமபாதர் சாந்தாவை ரிஷியசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.[1] [2]

சாந்தா, இராமாயணம்
தகவல்
குடும்பம்
துணைவர்(கள்)ரிஷ்யசிருங்கர்

மேற்கோள்கள்

தொகு
  1. Rao, Desiraju Hanumanta. "Bala Kanda in Prose, Sarga 11". Valmiki Ramayana. Valmiki Ramayan.net. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
  2. Kanuga, G.B. (1993). The Immortal Love of Rama. New Delhi: Yuganter Press. pp. 48–49.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா,_இராமாயணம்&oldid=2803417" இலிருந்து மீள்விக்கப்பட்டது