கோடவன் சிலந்தி

சிலந்தி சிற்றினம்
கோடவன் சிலந்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பால்பிமேனிடே
பேரினம்:
பால்பிமானசு
இனம்:
பா. கோடவன்
இருசொற் பெயரீடு
பால்பிமானசு கோடவன்
திரிபாதி & சங்கரன், 2023

பால்பிமானசு கோடவன் (Palpimanus godawan) எனும் கோடவன் சிலந்தி பால்பிமானிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்தி சிற்றினமாகும், இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதனை முதன்முதலில் 2023-ல் திரிபாதி மற்றும் பலர் கண்டுபிடித்தனர்.[1] 'கோடவன்' என்பது இந்திய மாநிலமான இராசத்தான் மாநிலப் பறவையான கானமயில் (ஆர்டியோடிசு நிக்ரிசெப்சு) வட்டாரப் பெயராகும். இது இராசத்தானில் இருந்து மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த சிலந்தி பாறைகளுக்கு அடியில் அல்லது எப்போதாவது கால்நடைகளின் சாணத்தின் கீழ்க் காணப்படுகிறது.[2] கோடவன் பல்ப்-கால் சிலந்திகள் சுமார் 0.3 அங்குல நீளம் உடையவை. ஆண் சிலந்தி பெண் சிலந்தியினை விடச் சற்று பெரியதாக இருக்கும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Tripathi, R., Sankaran, P. M., Kuni, N., & Sudhikumar, A. V. (2023). New species of Palpimanus Dufour, 1820 from India (Araneae: Palpimanidae, Palpimaninae), with a catalogue of the Indian palpimanid fauna. European Journal of Taxonomy, 891(1), 26-50. https://doi.org/10.5852/ejt.2023.891.2265
  2. PFLUGHOEFT, ASPEN (8 September 2023). "'Shy' eight-eyed creature found hiding under cow poop. It's a hairy new species". Miami Herald. பார்க்கப்பட்ட நாள் 10 September 2023.
  3. https://www.miamiherald.com/news/nation-world/world/article279108869.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடவன்_சிலந்தி&oldid=3788742" இலிருந்து மீள்விக்கப்பட்டது