கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் குழிப்பந்தாட்டம்

குழிப்பந்தாட்டம் 1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2009 ல் கோபன்ஹேகனில் ஐஓசி கூட்டத்தில், ஐஓசி 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நிகழ்வை மீண்டும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.[1][2]

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் குழிப்பந்தாட்டம்
கட்டுப்படுத்தும் அமைப்புIGF
நிகழ்வுகள்2 (ஆண்கள்: 1; பெண்கள்: 1)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  • 1896
  • 1900
  • 1904
  • 1908
  • 1912
  • 1920
  • 1924
  • 1928
  • 1932
  • 1936
  • 1948
  • 1952
  • 1956
  • 1960
  • 1964
  • 1968
  • 1972
  • 1976
  • 1980
  • 1984
  • 1988
  • 1992
  • 1996
  • 2000
  • 2004
  • 2008
  • 2012
  • 2016

பதக்கப்பட்டியல்

தொகு

மொத்த பதக்கங்கள்

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 3 3 5 11
2   ஐக்கிய இராச்சியம் 1 1 1 3
3   கனடா 1 0 0 1
  தென் கொரியா 1 0 0 1
5   நியூசிலாந்து 0 1 0 1
  சுவீடன் 0 1 0 1
7   சீனா 0 0 1 1
Total 6 6 7 19

ஆண்கள் பதக்கப்பட்டியல்

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 2 2 4 8
2   ஐக்கிய இராச்சியம் 1 1 1 3
3   கனடா 1 0 0 1
4   சுவீடன் 0 1 0 1
Total 4 4 5 13

பெண்கள் பதக்கப்பட்டியல்

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 1 1 1 3
2   தென் கொரியா 1 0 0 1
3   நியூசிலாந்து 0 1 0 1
4   சீனா 0 0 1 1
Total 2 2 2 6

நிகழ்வுகள்

தொகு

1900

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு

1904

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
  • ஆண்கள் குழு பிரிவு
2016
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு[3]

இவற்றையும் பார்க்க

தொகு

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குழிப்பந்தாட்டம்

மேற்கோள்கள்

தொகு
  1. Wilson, Stephen (August 13, 2009). "Golf, rugby backed by IOC board for 2016 Games". The Seattle Times. Associated Press. http://seattletimes.nwsource.com/html/sports/2009656175_apolyiocnewsports.html. பார்த்த நாள்: 2009-08-14. 
  2. "Golf & rugby voted into Olympics". BBC. 2009-10-09. http://news.bbc.co.uk/sport1/hi/olympic_games/8292584.stm. 
  3. "Golf". rio2016.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)