கோதன்பர்க்

கோதன்பர்க் (Gothenburg), மக்கள்தொகை அடிப்படையில் சுவீடனில் இரண்டாவதாகவும், நோர்டிக் நாடுகளில் ஐந்தாவதாகவும் உள்ள பெரிய நகரமாகும். இது சுவீடனின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. நகரப்பகுதியில் சுமார் 600,000 மக்களும், பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 மில்லியன் மக்களும் வசிக்கின்றனர்.[4][5] அரசர் குசுடாவசு அடோல்பசு 1621 இல் அரச சாசனம் மூலம் கோதன்பர்க் நகரை நன்கு பலப்படுத்தப்பட்ட, முக்கியமான இடச்சு வர்த்தக காலனியாக நிறுவினார்.

கோதன்பர்க்
Göteborg
மத்திய கோதன்பர்க் நதி
கோதன்பர்க் அருங்காட்சியகம், ஜெர்மன் தேவாலயம்
Trädgårdsföreningen
தோட்டச் சங்கம்
Kineum Skyscraper
கோர்டாவில் உள்ள வானளாவிய கட்டிடங்கள்
Gothenburg Cathedral
கோதன்பர்க் தேவாலயம்
கோதன்பர்க்-இன் கொடி
கொடி
கோதன்பர்க்-இன் சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 57°42′27″N 11°58′03″E / 57.70750°N 11.96750°E / 57.70750; 11.96750
நாடு சுவீடன்
நகராட்சிகோதன்பர்க் நகராட்சி
சாசனம்1621
பரப்பளவு
 • நகரம்447.76 km2 (172.88 sq mi)
 • நீர்14.5 km2 (5.6 sq mi)  3.2%
 • நகர்ப்புறம்
203.67 km2 (78.64 sq mi)
 • மாநகரம்
3,694.86 km2 (1,426.59 sq mi)
ஏற்றம்
12 m (39 ft)
மக்கள்தொகை
 (2023)[1][2]
 • நகரம்6,04,616
 • அடர்த்தி1,400/km2 (3,500/sq mi)
 • பெருநகர்
10,80,980
இனம்கோத்தன்பர்கர்
மொத்த உள்நாட்டு உற்பத்தி
 • மெட்ரோ€79.086 பில்லியன் (2021)
 • தனிநபர் வருமானம்€73,400 (2021)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
40xxx – 41xxx – 421xx – 427xx
இடக் குறியீடு(+46) 31
இணையதளம்

கோதெபாய் பல்கலைக்கழகமும், சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இங்கு உள்ளது. வால்வோ நிறுவனம் 1927 இல் கோதன்பர்க்கில் நிறுவப்பட்டது.[6] இப்பகுதியில் உள்ள மற்ற முக்கிய நிறுவனங்கள்: அஸ்ட்ராஜெனெகா, எரிக்சன்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Localities 2015; population 2010–2016, area, overlap holiday home areas, coordinates". Statistics Sweden. 28 May 2017. Archived from the original on 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
  2. "Kvartal 2 2014". Statistiska Centralbyrån. Archived from the original on 14 August 2014.
  3. "Gross domestic product (GDP) at current market prices by metropolitan regions". ec.europa.eu.
  4. "Göteborg över 600 000 invånare – och Sverige har fått en ny minsta kommun".
  5. "Folkmängd i riket, län och kommuner 31 december 2021 och befolkningsförändringar 1 oktober –31 december 2021. Totalt". SEB. Archived from the original on 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
  6. "Volvo's founders – Our founders & presidents : Volvo Group Global". volvogroup.com. Archived from the original on 9 April 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதன்பர்க்&oldid=4122277" இலிருந்து மீள்விக்கப்பட்டது