கோத்ரா (Kodra) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கைமூர், உரோத்தாசு ஆகிய மாவட்டங்களில் பாய்கின்ற ஒரு சிறிய ஆறாகும். கைமூர் மலைகளில் உற்பத்தியாகும் கோத்ரா நதியின் ஆற்று முகத்துவாரம் துர்காவதி ஆற்றில் கலக்கிறது.[1][2] துர்காவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றாகவும் கோத்ரா நதி கருதப்படுகிறது.

கோத்ரா நதி
Kodra River
குத்ரா
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கைமூர், உரோத்தாசு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்துர்காவதி ஆறு
நீளம்82 கி.மீ
அகலம் 
 ⁃ average170 அடி

மேற்கோள்கள்

தொகு
  1. "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. ""Ghazipur Gazateer"".{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்ரா_ஆறு&oldid=4063184" இலிருந்து மீள்விக்கப்பட்டது