கோத்ரி ஆறு, சத்தீசுகர்
கோத்ரி ஆறு (Kotri River) என்பது பரல்கோட் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சத்தீசுகர் மற்றும் மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டம் வழியாகப் பாய்ந்து செல்லும் இந்திராவதி ஆற்றின் துணை ஆறாகும்.
கோத்ரி ஆறு | |
---|---|
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
மாநிலம் | சத்தீசுகர், மகாராட்டிரம் |
மாவட்டம் | கட்சிரோலி |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | இந்திராவதி ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 19°24′21″N 80°34′35″E / 19.4058°N 80.5764°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | கோதாவரி வடிநிலம் |
பாலங்கள் | பாம்ராகாட் அருகே பாலம் |
இது மேற்குத் தொடர்ச்சி மலையில் பசுதாரில் உருவாகிறது. இது பாம்ரகட் அருகே இந்திராவதி ஆற்றினைச் சந்திக்கும் வரை தெற்கே நோக்கிப் பாய்கிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vadakumchery, Johnson (2003). Tribes and Cultural Ecology in Central India. New Delhi: Mittal Publications. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170998754.