கோபா (Hoba meteorite) என்பது உலகிலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்ட விண்கற்களிலேயே பெரியதாகக் கருதப்படுகிறது. இவ்விண்கல் தென்னாப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள நமீபியா நாட்டில் பூமிக்கடியிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கல்லானது 1920 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகும். இக்கல்லானது 3 அடி உயரமும், 9 அடி அகலமும், 9 அடி நீளமும் கொண்ட இதன் எடை கட்டும் 60 டன் உள்ளது.[1]

கோபா
Hoba
Hoba meteorite00.jpg
மனிதர்களோடு ஒப்பிட்டுக் காணும்போது கோபாவின் அளவு
வகைஇரும்பு
ஆள்கூறுகள்19°35′32″S 17°56′01″E / 19.59222°S 17.93361°E / -19.59222; 17.93361ஆள்கூறுகள்: 19°35′32″S 17°56′01″E / 19.59222°S 17.93361°E / -19.59222; 17.93361
Hoba Meteorite sire.jpg
சுற்றுலாப் பயணியர் கவன ஈர்ப்புக்குள்ளான பின்னர் 2013இல் கோபாவின் காட்சிப்படுத்தல்

இவற்றையும் காண்கதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hoba meteorite
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபா&oldid=2747779" இருந்து மீள்விக்கப்பட்டது