கோபால்ட்டு(II) பாசுப்பைடு
கோபால்ட்டு(II) பாசுப்பைடு (Cobalt(II) phosphide) என்பது Co3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும் [1], இச்சேர்மத்தினுடைய மூலக்கூற்று நிறை 238.747 கிராம்/மோல்கள் ஆகும். உயர் ஆற்றல் மற்றும் உயர் அதிர்வெண் பயன்பாடுகளில் இது ஒரு குறைகடத்தியாகப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்டு(II) பாசுப்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12134-02-0 | |
EC number | 235-212-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166621 |
| |
பண்புகள் | |
Co3P2 | |
வாய்ப்பாட்டு எடை | 238.747 கிராம்/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ University of Akron Chemical Database பரணிடப்பட்டது 2012-12-10 at Archive.today