கோபால் சந்திர ராய்
இந்திய அரசியல்வாதி
கோபால் சந்திர ராய் (Gopal Chandra Roy) திரிபுராவை சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2023ஆம் ஆண்டு திரிபுரா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1] ராய் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.[2]
கோபால் சந்திர ராய் Gopal Chandra Roy | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் திரிபுரா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
முன்னையவர் | பிப்லப் குமார் தேவ் |
தொகுதி | பனமாலிபூர் |
பதவியில் 2003–2018 | |
முன்னையவர் | மதுசூதன் சாகா |
பின்னவர் | பிப்லப் குமார் தேவ் |
தொகுதி | பனமாலிபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திரிபுரா, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |