பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதி
பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதி (Banamalipur Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இத்தொகுதி திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
பனமாலிபூர் Banamalipur | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிப்புரா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 41,466[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் கோபால் சந்திர ராய் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டப் பேரவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | பிபேகானந்த் பௌமிக் | சுயேச்சை | |
1983 | சுகாமோய் சென்குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1988 | ரத்தன் சக்ரவர்த்தி | ||
1993 | |||
1998 | மதுசூதன் சாகா | ||
2003 | கோபால் சந்திர ராய் | ||
2008 | |||
2013 | |||
2018 | பிப்லப் குமார் தேப்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | கோபால் சந்திர ராய்[1] | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | கோபால் சந்திர ராய் | 17,128 | 49.58 | ||
பா.ஜ.க | இராஜிப் பட்டாசார்ஜீ | 15,759 | 45.61 | ||
திரிணாமுல் காங்கிரசு | சாந்தணு சாகா | 732 | 2.12 | ||
நோட்டா | நோட்டா | 479 | 1.39 | ||
வாக்கு வித்தியாசம் | 1,369 | ||||
பதிவான வாக்குகள் | 34,548 | 83.32 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 41,466 | ||||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
2018 தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பிலாப் குமார் தேப் | 21,755 | 61.57 | +60.28 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | அமல் சக்கரபர்தி | 12,206 | 34.54 | New | |
காங்கிரசு | கோபால் சந்திர ராய் | 832 | 2.35 | -54.92 | |
திரிணாமுல் காங்கிரசு | குகெலி தாசு சின்கா | 116 | 0.32 | N/A | |
ந. வ. | மிதா சாகா | 80 | 0.22 | -0.35 | |
சுயேச்சை | சுபத்ரா பெளமிக் | 68 | 0.19 | N/A | |
சுயேச்சை | பைரன் தேப்நாத் | 43 | 0.12 | N/A | |
நோட்டா | நோட்டா | 169 | 0.47 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 9,549 | 27.03 | |||
பதிவான வாக்குகள் | 35,332 | 87.33 | +0.61 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +57.60 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ 4.0 4.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.