கோபிச்செட்டிப்பாளையம் வருவாய் கோட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய்க் கோட்டம்

கோபிச்செட்டிப்பாளையம் வருவாய் கோட்டம் (Gobichettipalayam division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டம் நான்கு வட்டங்களையும் ஒன்பது ஒன்றியங்களையும் உள்ளடக்கியது.

கோட்டத்துக்கு உட்பட்ட வட்டங்கள்:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த வருவாய் கோட்டம் 3,745 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 11,65,408 மக்கள்தொகையைக் கொண்டதாகவும் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  • "Map of Revenue divisions of Erode district" (PDF).