கோபிநாதன் என்பது இந்தியாவின் தென் மாநிலங்களான கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் 1950 கள் மற்றும் 1960 களில் முன்னேறிய இந்து குடும்பங்களில் பயன்படுத்தப்பட்ட பெயராகும். இளம் பெண்களைக் காக்கும் நாயகனாகக் கருதப்படும் கிருஷ்ணரிடமிருந்து இந்த பெயர் உருவானது. அவர் நாதன் என்று அழைக்கப்படுகிறார், அதாவது கோபிகைகளின் '(பெண்கள்') கனவு நாயகன். இந்த பெயர் 1970 களில் இருந்து நவீன பெயர் என்பதற்கான முக்கியத்துவத்தை இழந்தது.[சான்று தேவை]

இயற்பெயர் தொகு

கோபிநாதனை இயற்பெயராக கொண்ட குறிப்பிடத்தக்க நபர்கள் பின்வருமாறு:

குடும்ப பெயர் தொகு

கோபிநாதனை குடும்பப்பெயராக கொண்ட குறிப்பிடத்தக்க நபர்கள் பின்வருமாறு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாதன்&oldid=3168663" இலிருந்து மீள்விக்கப்பட்டது