கோபிநாத் அமன்
இந்திய ஆர்வலர்
கோபிநாத் அமன் (Gopinath Aman) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், பத்திரிக்கையாளர் மற்றும் உருது இலக்கியத்தின் கவிஞர் ஆவார். 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] 1950 ஆம் ஆண்டுகளில் டெல்லி நிர்வாகத்தின் மக்கள் தொடர்புக் குழுவின் தலைவராக இருந்தார்.
கோபிநாத் அமன் | |
---|---|
பிறப்பு | 1899 இந்தியா |
பணி | பத்திரிகையாளர் கவிஞர் எழுத்தாளர் |
அறியப்படுவது | உருது இலக்கியம் |
விருதுகள் | பத்ம பூசன் |
படைப்புகள்
தொகு- பரே அட்மியோன் கே டான்சு ஓ மிசா
- கௌராங்
- அகிதத் கே புல்; காந்திசி கயாத் ஔர் சகாதத் பர் முகுதாலிஃப் சூஆரா கா முன்டக்கப்-இ கலாம்
- நாசர்-ஐ அகிதத் : சீர்-ஐ ஆசம் ரபிந்தர நாதா தாகூர்
- உருது அவுர் உசகா சாகித்தியம்
- அகிதத் கே புல் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.
விருதுகள்
தொகு- 1997 : இந்திய அரசு கோபிநாத் அமானின் இலக்கியப் பங்களிப்பிற்காக 1977 ஆம் ஆண்டு பத்ம பூசண்விருதை வழங்கியது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aman, Gopinath 1899-". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
புற இணைப்புகள்
தொகு- "Aman, Gopinath, 1899-". OCLC Classify. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.