கோபி ஐயப்பன் திருக்கோயில், ஈரோடு
கோபி ஐயப்பன் திருக்கோயில் ஈரோடு ஈரோடு அடுத்த கோபி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
ஐயப்பன் திருக்கோயில், கோபி, ஈரோடு | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | சேலம் மாவட்டம் |
அமைவு: | கோபி, ஈரோடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஐயப்பன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாரம்பரிய பாணி |
திருவிழா
தொகுகார்த்திகை மாதம்
திறக்கும் நேரம்
தொகுகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.