கோபைலா
கோபைலா அக்கல்டன்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
கோபலினே
பேரினம்:
கோபைலா

போட்ஜர், 1880
மாதிரி இனம்
கோபைலா பைலோடேக்டைலா
போட்ஜர், 1880
உயிரியற் பல்வகைமை
21 சிற்றினங்கள்
வேறு பெயர்கள்
  • பிளாடிபெல்லிசு பொளஞ்சர், 1882

கோபைலா (Cophyla) என்பது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் கூர்வாய்த் தவளைபேரினம் ஆகும். [1][2]

சிற்றினங்கள்

தொகு

பின்வரும் சிற்றினங்கள் கோபைலா பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1]

  • கோபைலா ஆல்டிகோலா (குய்பே, 1974)
  • கோபைலா ஆண்டோ (செர்சு, கோக்லர், வென்சசு, மற்றும் குளோ, 2019)
  • கோபைலா பார்போரி (நோபல், 1940)
  • கோபைலா பெராரா வென்சசு, ஆண்ட்ரூன், மற்றும் குளோ, 2005
  • கோபைலா கோவானீ (பௌலெங்கர், 1882)
  • கோபைலா போர்டுனாரகோடாரிசன், செர்சு, பிளெட்சு, ரசாபிண்ட்ரைப், குளோ, அண்ட் வென்சசு, 2019
  • கோபைலா கிராண்டிசு (பௌலஞ்சர், 1889)
  • கோபைலா கரேனே (ரோசா, குரோட்டினி, நோயல், ரபீபிசோவா, ராக்சுவொர்த்தி, மற்றும் ஆண்ட்ரூன், 2014)
  • கோபைலா லேடசு (ரகோடாரிசன், செர்சு, கோக்லர், ராட்சோவினா, காலிட்செக், மெக்சன், வென்சசு & குளோ, 2020)
  • கோபைலா மகாரிபியோ ரகோடாரிசன், கிரோட்டினி, முல்லர், ரோடல், குளோ மற்றும் வென்சசு, 2015
  • கோபைலா மவோமாவொ (ஆண்ட்ரோன், பெனோலியோ, மற்றும் வால்வோர்டு, 2003)
  • கோபைலா மில்லோட்டி (குய்பே, 1950)
  • கோபைலா நோரோமலாலே ரகோடாரிசன், கிரோட்டினி, முல்லர், ரோடல், குளோ மற்றும் வென்சசு, 2015
  • கோபைலா அக்கல்டன்சு (குளோ மற்றும் வென்சசு, 1992)
  • கோபிலா ஒல்கே (ரகோடாரிசன், குளோ, வியட்சு, ராமினோசோவா, மற்றும் வென்சசு, 2012)
  • கோபைலா லோடாக்டிலா போய்ட்கர், 1880
  • கோபைலா போலிகாரிசு (பௌலெங்கர், 1888)
  • கோபைலா புயல்லாரம் ரகோடாரிசன், கிரோட்டினி, முல்லர், ரோடல், குளோ மற்றும் வென்சசு, 2015
  • கோபைலா ரவா (குளோ, கோக்லெர், மற்றும் வென்சசு, 2012)
  • கோபைலா டெட்ரா (ஆண்ட்ரோன், பெனோலியோ, மற்றும் வால்வோர்டு, 2003)
  • கோபைலா சாராடானென்சிசு குய்பே, 1974
  • கோபைலா டுயூபெரிபெரா (மெதுயென், 1920)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Frost, Darrel R. (2015). "Cophyla Boettger, 1880". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.
  2. Rakotoarison, Andolalao; Crottini, Angelica; Müller, Johannes; Rödel, Mark-Oliver; Glaw, Frank; Vences, Miguel (2015). "Revision and phylogeny of narrow-mouthed treefrogs (Cophyla) from northern Madagascar: integration of molecular, osteological, and bioacoustic data reveals three new species". Zootaxa 3937 (1): 61–89. doi:10.11646/zootaxa.3937.1.3. பப்மெட்:25947461. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபைலா&oldid=4149997" இலிருந்து மீள்விக்கப்பட்டது